குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக பிப்ரவரி 25 அன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
IGCயும் ஹதியா லஜ்னாவும் இணைந்து நடத்தும்
ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா
இடம் : சுவனத்து பூஞ்சோலை கூடாரம் மஙகாஃப்
நாள்: 25-02-2008 திங்கள் கிழமை
நேரம்: காலை 9:30 முதல் மக்ரிப் வரை
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
For further details contact 2470159-7695608 E-mail: igcigc2003@yahoo.com www.igctamil.com